அந்துலேனி கதா - "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் தெலுங்கு வெர்ஷன் படத்தின் பெயர்.
"அவள் ஒரு தொடர்கதை" படத்தில் வரும் மிக பிரபலமான "தெய்வம் தந்த வீடு" பாடலை மறக்க முடியுமா. தமிழில் அந்த அண்ணன் கதாபாத்திரத்தை ஜெய்கணேஷ் செய்திருப்பார். அந்த படம் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட போது அந்த பிரபல அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார். சுஜாதா கதாபாத்திரத்தில் ஜெயப்ரதா.
No comments:
Post a Comment