Saturday, February 25, 2012

மீனாக்ஷி சேஷாத்ரி - டூயட்


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...என்று டூயட் படத்தில் பிரபுவையும், ரமேஷ் அரவிந்தையும் பாடாய் படுத்தி எடுத்த மீனாக்ஷி சேஷாத்ரி-யை ஞாபகம் இருக்கிறதா?


எப்படி மறக்க முடியும் என்கிறீர்களா ? அது சரி.

அந்த படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம் அல்லவா அவருக்கு.

மீனாக்ஷி தற்போது இரண்டு அழகிய குழந்தைகளுக்கு அம்மா. மைசூரை சேர்ந்த ஹரீஷை காதல் திருமணம் செய்த மீனாக்ஷி தற்போது அமெரிக்காவின் டல்லாஸ்-சில் வசிக்கிறார். எட்டு வயது பெண் குழந்தை கேந்த்ராவையும், இரண்டு வயது ஆண் குழந்தை ஜோஷ்-ஷயும் கவனிப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment