Saturday, February 25, 2012

ரஜினிகாந்த் - கமல் ஹசன் - அமிதாப்


ரஜினிகாந்த் - கமல் ஹசன் இருவரும் இனி இணைந்து நடிக்க மாட்டோம் என்று சொன்ன பின் ஒரு ஹிந்தி படத்தில் அமிதாப் உடன் இணைந்து நடித்தனர் .


ஆனால் இருவரும் இணைந்து வரும் காட்சி ஒன்று கூட இந்த படத்தில் இல்லை என்பது ஹை லைட் .

No comments:

Post a Comment