"சலங்கை ஒலி" இந்த படத்தில் மீசை எடுக்க வேண்டும் என்று சொன்ன போது முதலில் கமல் மறுத்து விட்டாராம்.
பிறகு வி .பி. தனஞ்சயன் அவர்களை இந்த படத்தின் கதாநாயகனாக கே.விஸ்வநாத் ஒப்பந்தம் செய்து உள்ளார் .
சில சமரசங்களுக்கு பின்னரே கமல் ஹசன் இந்த படத்தில் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment